தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2025-10-26 10:07 GMT

சகாயநகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சண்முகபுரம் ஊராட்சிக்கு உட்பட காமராஜர் நகர் உளளது. இந்த பகுதியில் 12 வீடுகள் உள்ளது. இங்குள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகிறது. மேலும் சாலையும் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரம் அந்த சாலையில் செல்வோர் பெரும் சிரத்துக்குள்ளாவதுடன், ஒருவித அச்சத்துடனே சென்று வருகினறனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஸ்வரி, சகாயநகர்.

மேலும் செய்திகள்