தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2025-10-26 09:49 GMT

 கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சியில் இருந்து யோகவா நகர் புதூர் வரை செல்லும் சாலையில் மின் கம்பங்கள் குறைந்த எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மின்கம்பத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி கூடுதல் மின்கம்பகங்கள் அமைத்து அனைத்து கம்பத்திலும் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்