மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகள்

Update: 2025-10-12 14:41 GMT
பெரியகங்கணாங்குப்பம் சாலை ஓரத்தில் மின்கம்பம் உள்ளது. இதை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது விளையாட்டுத்தனமாக சிறுவர், சிறுமிகள் மின் கம்பத்தை தொட்டால் அசம்பாவித சம்பவம் நிகழக்கூடும். அதற்கு முன்பு மின்கம்பத்தில் படர்ந்து காணப்படும் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்