அடிக்கடி மின்தடை

Update: 2025-10-05 15:40 GMT

ராமநாதபுரம் நகரில் கேணிக்கரை சுவாமி விவேகானந்தர் சாலை பகுதியில் காலை நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்