விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலை ஊரணி பகுதியில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இந்த மின்தடை நீண்ட நேரம் நீடிப்பதால் கடும் வெயில் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?