தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-10-05 12:58 GMT
குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்தும், உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வான நிலையிலும் செல்கின்றன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்