எரியாத மின்விளக்கு

Update: 2025-10-05 07:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் ஊராட்சி, அகஸ்தீஸ்வரர் நகரில் உள்ள வ.உ.சி சாலையில் உள்ள மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாதசாரிகள் செல்போன் விளக்கை பயன்படுத்தி சாலையை கடக்கிறார்கள். இரவு நேரத்தில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதால் குடியிருப்புவாசிகளும் அச்சத்தில் உள்ளார்கள் எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்