பகலில் எரியும் தெருவிளக்குகள்

Update: 2025-09-28 17:40 GMT

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனை மின்துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்