தெருவிளக்கு ஒளிருமா?

Update: 2025-09-28 14:20 GMT
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் ஆர்தர்நகர் முதலாவது தெருவில் கடந்த சில நாட்களாக இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. அப்பகுதியில் புதர்மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்