காட்சிப்பொருளான தெருவிளக்கு

Update: 2025-09-28 12:14 GMT

கோவையை அடுத்த கரவளி மாதப்பூர் தொட்டிபாளையம் அவாலியன் தோட்டம் பகுதியில் மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு கொடுக்கவில்லை. மாதக்கணக்கில் ஆகியும் அப்படியே காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அரசு பணம் வீணாகிறது. எனவே அந்த தெருவிளக்கில் மின் இணைப்பு கொடுத்து உடனடியாக ஒளிர வைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்