பயன்படாத பயணிகள் ஓய்வு அறை

Update: 2025-09-21 18:04 GMT

தர்மபுரி பஸ் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறை பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக, இந்த ஓய்வு அறையை பயன்படுத்த முடியாமல் வெயிலிலும், மழையிலும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் நிலைய கடை வாசல்களிலேயே பயணிகள் அமர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூட்டி கிடக்கும் பயணிகள் ஓய்வு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-குமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்