தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

Update: 2025-09-21 17:10 GMT

திண்டுக்கல் வேடப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின்விபத்து ஏற்படும் முன்பு மின்கம்பிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்