பண்ருட்டி அருகே வி.ஆண்டிக்குப்பம் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?