மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்சாலை 24 குறுக்கு தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எப்போதும் வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பம் அகற்றப்படுமா?
-சரவணன், மேட்டுபாளையம்