சிவந்திப்பட்டி- நெல்லை சாலையில் தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு முன்பாக உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.