ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-09-14 13:23 GMT
திசையன்விளை- நவ்வலடி சாலையில் தெற்கு புலிமான்குளத்தில் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்