சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2025-09-07 15:44 GMT

சேலம் சின்னம்மாபாளையத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் இந்த கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.

-ராஜா, சேலம்.

மேலும் செய்திகள்