அறிவிக்கப்படாத மின்தடை

Update: 2026-02-01 15:13 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டநந்தல், பூசாரிப்பாளையம், கொண்டசமுத்திரம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்