மின்கம்பம் சேதம்

Update: 2026-02-01 19:21 GMT

வேலூர் சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரி கோவில் தெருவில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பம் மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.அருண், வேலூர். 

மேலும் செய்திகள்