ஒளிராத மின்விளக்கு

Update: 2026-02-01 12:32 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பைபாஸ் சாலை மேம்பாலம் சந்திப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. எனவே உயர்கோபுர மின்விளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்