சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2025-09-07 15:43 GMT

சேலம் சுவர்ணபுரியில் கலைமகள் தெரு உள்ளது. இங்கு ஏராளமான தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இங்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறன்றன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், சுவர்ணபுரி.

மேலும் செய்திகள்