எரியாத மின்விளக்குகள்

Update: 2025-08-24 12:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழந்து காணப்படுகின்றது. இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்