ஆபத்தான மின்மாற்றி

Update: 2025-08-10 16:08 GMT
மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூர் ஊராட்சி தொல்காப்பியர் நகர் பகுதியில் உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து ஆபத்தான முறையில் காணப்படுகிறது. கம்பங்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிவதால், அந்த மின்மாற்றி மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்