சேத்தியாத்தோப்பு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் முறையாக வீட்டு உபயோக மின் சாதனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.