எரியாத மின் விளக்கு

Update: 2025-08-10 15:55 GMT

புக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இது கடந்த 3 மாதங்களாக செயல்படவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி சட்டவிரேத செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்