மின்விபத்து அபாயம்

Update: 2025-08-10 15:16 GMT
தெற்கு வள்ளியூர் அருகே கலந்தபனை கிராமத்தில் தபால் அலுவலகம், நூலகம் அமைந்துள்ள பகுதியில் கட்டிடங்கள் சேதமடைந்து மின் இணைப்புகள் பழுதாகி ஒயர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை சீரமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்