புதுவை அண்ணா சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் போதிய வெளிச்சம் இன்றி, அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.