நடவடிக்கை தேவை

Update: 2025-08-03 11:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை ஊராட்சி கே.கே.நகர், மீனாட்சிபுரம், களத்தாவூர் மெயின் சாலையில்  உள்ள மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகுவதுடன் மின்விளக்கு பழுதாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகல் நேரங்களில் மின்விளக்குகள் ஒளிர்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்