மின்வெட்டால் அவதி

Update: 2025-07-27 17:46 GMT

புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அண்மை காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்