அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2025-07-20 16:58 GMT
பழனி அடிவாரம் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்