மின் விபத்து அபாயம்

Update: 2025-07-20 16:53 GMT

புதுவை கடற்கரையில் காந்தி சிலை எதிரேயுள்ள மின்கம்பங்களில் வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. அங்கு விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் மின்சார வயர்களை பிடித்துவிட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்