பரங்கிப்பேட்டை அருகே பூவாலை- குண்டியமல்லூர் செல்லும் சாலையோரத்தில் செல்லும் மின் கம்பியில் மரக்கிளைகள் சூழ்ந்தபடி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதோடு, மின்விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.