புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2025-07-20 09:21 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஆந்தகுடியில் இருந்து விளாங்காட்டூர் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் சாய்ந்து கிடக்கிறது. இதனால் இச்சாலை வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே சாய்ந்த மின்கம்பத்தை அகற்றவும், புதிய மின்கம்பம் அமைத்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை சரிசெய்யவும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்