எரியாத உயர் கோபுர மின்விளக்கு

Update: 2025-07-06 16:29 GMT

அரியாங்குப்பம் பி.சி.பி. நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள் சரிவர எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உயர்கோபுர மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்