எரியாத மின் விளக்குகள்

Update: 2025-06-29 17:07 GMT

புதுச்சேரி கருவடிக்குப்பம் இ.சி.ஆர். சாலை சிவாஜி சிலை அருகில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்