நஞ்சை ஊத்துக்குளி 19 ரோட்டில் உள்ள மின்கம்பத்தின் மேல்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டு்மானாலும் முறிந்து கீழே விழலாம். அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?