மின்கம்பிகள் மாற்றப்படுமா?

Update: 2025-06-15 16:32 GMT

பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பல ஆண்டுகளாக இருந்து வரும் மின் கம்பி மற்றும் உதரி பாகங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்