எரியாத மின்விளக்கு

Update: 2025-06-01 16:31 GMT

புதுவை நெல்லித்தோப்பு செயின்ட் அந்தவான் தெருவில் உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்