தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2025-06-01 07:40 GMT

ஈரோடு வேலப்பகவுண்டன்வலசு வடிவேல்நகரில் உள்ள மெயின் ரோட்டில் மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகள் மின்கம்பிகளில் சிக்கி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பிகளை உயரமாக அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்