மின் அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2025-05-25 18:04 GMT

புதுச்சேரியில் மின்துறை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1912 என்ற கட்டணமில்லா எண் உள்ளது. ஆனால் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் பல நேரங்களில் பயன்பாட்டில் இல்லை என வருகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட மின் துறை அதிகாரிகள் கண்டுகொர்களா?

மேலும் செய்திகள்