புதுவை பட்டம்மாள்நகர் முதல் குறுக்கு தெருவில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருண்டு கிடக்கிறது. மின்விளக்குகள் சரிசெய்யப்படுமா?