பொதுமக்கள் அச்சம்

Update: 2025-05-25 14:01 GMT

செங்கல்ப்பட்டு மாவட்டம், தாம்பரம் மீனாட்சி அம்மன் நகர் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. ஏராளமான குடும்பத்தினர் வசிக்கும் பகுதில் சேதமடைந்த மின்கம்பம் இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்