விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டையில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கூரைப்பேட்டை.