இருளில் மூழ்கிய பைபாஸ் சாலை

Update: 2025-05-18 16:28 GMT

அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் தெருவிளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும

மேலும் செய்திகள்