பகலிலும் எரியும் தெருவிளக்கு

Update: 2025-05-18 14:48 GMT

ஈரோடு பெரியசேமூர் இ.பி.பி. நகர் பி.பி. கார்டனில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக அணைக்கப்படவில்லை. பகலிலும் விளக்கு எரிகிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்