மின் விளக்கு ஒளிருமா?

Update: 2025-05-18 13:51 GMT

கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் செல்லும் பகுதியில் 2 இடங்களில் மின்விளக்கு கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே அங்கு மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்