மின்வெட்டால் மக்கள் அவதி

Update: 2025-04-27 16:48 GMT

புதுவை உப்பளம் பகுதியில் சமீப காலமாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதிப்படும்நிலையில் இந்த மின்வெட்டு மக்களை மேலும் பாதிக்கிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்