மின்விபத்து அபாயம்

Update: 2025-04-27 13:20 GMT

பேட்டை அப்துல் லத்தீப் நகர் முதலாவது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்குள்ள மின்கம்பிகளும் தாழ்வாக தொங்கியவாறு உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பம் அமைத்து மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்