செம்பட்டி, பாண்டியன் நகரில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக நட வேண்டும்.