பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி இந்த பகுதி உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டமும் காணப்படுகிறது. ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.